Nojoto: Largest Storytelling Platform

கண்மூடிதனமான அகம் கெடும் பொருள் உருவாக்கத்தில் தவ

கண்மூடிதனமான
அகம் கெடும் 
பொருள்
உருவாக்கத்தில்
தவறான பாதையில்
ஈட்டிட  சிலர்...

அவர்களை
தொடரும் அடிமை
கூட்டமாய் 
அதில் உழன்று
மனம் உருக்குலைந்து
விழுபவராய் பலர்...! #இணையம்
கண்மூடிதனமான
அகம் கெடும் 
பொருள்
உருவாக்கத்தில்
தவறான பாதையில்
ஈட்டிட  சிலர்...

அவர்களை
தொடரும் அடிமை
கூட்டமாய் 
அதில் உழன்று
மனம் உருக்குலைந்து
விழுபவராய் பலர்...! #இணையம்