வந்து வந்து செல்கிறேனடி நீ வந்திருப்பாய் என்றெண்ணி.. ஒவ்வொரு முறையும் மனதில் மாற்றம் கொண்டு வருவாய் என்றெண்ணியே வருகிறேன் உன் வரவு இல்லாது ஏமாற்றமே வரவாக கொள்கிறது என்னிதயம்.. கல் நெஞ்சம் கொண்டவளாய் மாறியதேனோ என்னவளே !! #என்னவள் #கற்பனை #கவிதை