Nojoto: Largest Storytelling Platform

இடிமின்னலைப் போன்றொரு அழுத்தம் கொடுத்த போதிலும் உ

இடிமின்னலைப் போன்றொரு 
அழுத்தம் கொடுத்த போதிலும்
உன் கண்களில் வெள்ளம்
பெருக்கெடுத்தோடிய போதிலும்
கால்களின் தசைப்பிடிப்புகளில்
நிலநடுக்கத்தை ஏற்படுத்திய போதிலும்.... 
வலி உன்னுடம்பெங்கும்
ஊடுருவி எலும்பெல்லாம்
நொறுங்குவது போன்ற
வழியை பொறுத்து  
கதவு திறக்க முடியாமல் 
உன் அடிவயிற்றை 
கிழித்தாவது எனை பெற்க
மரணத்தோடு போராடி
வெற்றிவாகை சூட்டிக்
கொண்டாய் 
 #collabwithme  #அம்மாவுக்காக #தாயின்_வலி #போர்க்களத்துப்பூ #yqkanmani #yqtamil  #YourQuoteAndMine
Collaborating with Sivanathan Kirushalini
இடிமின்னலைப் போன்றொரு 
அழுத்தம் கொடுத்த போதிலும்
உன் கண்களில் வெள்ளம்
பெருக்கெடுத்தோடிய போதிலும்
கால்களின் தசைப்பிடிப்புகளில்
நிலநடுக்கத்தை ஏற்படுத்திய போதிலும்.... 
வலி உன்னுடம்பெங்கும்
ஊடுருவி எலும்பெல்லாம்
நொறுங்குவது போன்ற
வழியை பொறுத்து  
கதவு திறக்க முடியாமல் 
உன் அடிவயிற்றை 
கிழித்தாவது எனை பெற்க
மரணத்தோடு போராடி
வெற்றிவாகை சூட்டிக்
கொண்டாய் 
 #collabwithme  #அம்மாவுக்காக #தாயின்_வலி #போர்க்களத்துப்பூ #yqkanmani #yqtamil  #YourQuoteAndMine
Collaborating with Sivanathan Kirushalini