Nojoto: Largest Storytelling Platform

பொறுத்தது போதும் இனியும் ஒரு பெண்ணின்/குழந்தையி



பொறுத்தது போதும் இனியும் ஒரு 
பெண்ணின்/குழந்தையின் 
கூக்குரல் கேட்கக்கூடாது .
சிற்றின்ப கொடூரனை பேராயுதத்தால்
துண்டு துண்டாய் அக்கு அக்காய்
வெட்டி வீழ்த்த வேண்டும்
அக்கயவரின் ஒரு அணு கூட
மரணச் சித்தரவதையிலிருந்து 
தப்பிக்கக்கூடாது 
தப்பிக்கவே கூடாது !!

பாலியல் வன்கொடுமை மேலும்
முற்றாமல் முற்று பெற  !!!

                               -ஜீவந்    
                        (கீழே படிக்க )


 #stoprape #savegirlchild #savechildren #வன்கொடுமை #முற்று 


முற்றாமல் முற்றுப் பெற  !
      
குற்றங்கள் குறைந்தபாடில்லை
அட்டூழியங்கள் அழிந்தபாடில்லை 
பழியாகும் பிஞ்சுகளின்


பொறுத்தது போதும் இனியும் ஒரு 
பெண்ணின்/குழந்தையின் 
கூக்குரல் கேட்கக்கூடாது .
சிற்றின்ப கொடூரனை பேராயுதத்தால்
துண்டு துண்டாய் அக்கு அக்காய்
வெட்டி வீழ்த்த வேண்டும்
அக்கயவரின் ஒரு அணு கூட
மரணச் சித்தரவதையிலிருந்து 
தப்பிக்கக்கூடாது 
தப்பிக்கவே கூடாது !!

பாலியல் வன்கொடுமை மேலும்
முற்றாமல் முற்று பெற  !!!

                               -ஜீவந்    
                        (கீழே படிக்க )


 #stoprape #savegirlchild #savechildren #வன்கொடுமை #முற்று 


முற்றாமல் முற்றுப் பெற  !
      
குற்றங்கள் குறைந்தபாடில்லை
அட்டூழியங்கள் அழிந்தபாடில்லை 
பழியாகும் பிஞ்சுகளின்