என்னவளே.. எங்கேடி இருக்கிறாய் நீ.. எங்கும் எப்போதும் எங்கேயும் உன் நினைவுகள் தானடி... என்னை கனவில் தாலாட்டிய நீ நினவில் தாலாட்ட வாயேன்டி.. எனக்காக துடிக்க போகும் உன்னிதயத்தில் காதலை ஒளித்து வைத்தாயா.. என்னிதயம் உனக்காகவே எதிர்பார்த்து காத்திருக்கிறது உன் பெயரை துடிப்பாக்கிட.. என்னை காத்திருக்க செய்யாமல் விரைந்து வந்துவிடு என் தேவதையே.. #என்னவள் #கற்பனை #கவிதை