Nojoto: Largest Storytelling Platform

மதிய வேலை மஞ்சள் மேகம் நடுவே கார்மேகம் உடுத்தி ஒற்

மதிய வேலை மஞ்சள் மேகம் நடுவே கார்மேகம் உடுத்தி ஒற்றை பார்வையால் வசியம் செய்தவள் நீயடி!  இரு விழி என்னும் காந்தம் கொண்டு என் நெஞ்சை ஏனோ ஆர்ப்பரித்து கொண்டாய்! 
இதழ் சாயம் பூசி என் இதயம் சாய்ந்திட செய்தால்! மறந்தும் மறந்து போகிறேன் அவள் சொல்ல சொல்ல வர்ணிப்பதை நிறுத்த! ஏனோ என்னால் முடியவில்லை அவள் பேரழகின் அருவியில் நீந்த !!!
மூழ்கி போகிறேன் அவள் அழகில் மயங்கி!
என்ன மாயம் தான் செய்தாலோ என் இதயம் தொலைத்து விட்டேன் அவளிடம்
 #she #she #Beauty