Nojoto: Largest Storytelling Platform

உன் நேச பெருங்காட்டில் வலிய அகப்பட்ட பயணி தான் நீ

உன் நேச பெருங்காட்டில்
வலிய அகப்பட்ட 
பயணி தான்
நீ கவர்ந்த மனதை
மீட்க முடியாமல் 
இதய கைதி
ஆனேன்.... #கிறுக்கல் #சா_வி
உன் நேச பெருங்காட்டில்
வலிய அகப்பட்ட 
பயணி தான்
நீ கவர்ந்த மனதை
மீட்க முடியாமல் 
இதய கைதி
ஆனேன்.... #கிறுக்கல் #சா_வி