Nojoto: Largest Storytelling Platform

தேவைகள் தீர்ந்து விட்டால் தொலைத்து விடும் உறவாய்

தேவைகள் தீர்ந்து 
விட்டால் தொலைத்து 
விடும் உறவாய்
இல்லாமல்
தேவைகளே 
இல்லாமல்
போனாலும்
எதிர்பார்க்கும்
உறவாய்
இருக்கவே ஆசை
ஒருவரிடமாவது........ #தீபாதீபாகவிதைகள்
#ஆசைகளாயிரம்
#365நாள்_365பதிவுகள்2022
தேவைகள் தீர்ந்து 
விட்டால் தொலைத்து 
விடும் உறவாய்
இல்லாமல்
தேவைகளே 
இல்லாமல்
போனாலும்
எதிர்பார்க்கும்
உறவாய்
இருக்கவே ஆசை
ஒருவரிடமாவது........ #தீபாதீபாகவிதைகள்
#ஆசைகளாயிரம்
#365நாள்_365பதிவுகள்2022
deepadeepa1577

Deepa Deepa

New Creator

#தீபாதீபாகவிதைகள் #ஆசைகளாயிரம் 365நாள்_365பதிவுகள்2022