Nojoto: Largest Storytelling Platform

தனியொரு பெண்ணின் வாழ்க்கை தனியொரு பெண்ணென வாழ்ந்து

தனியொரு பெண்ணின்
வாழ்க்கை தனியொரு பெண்ணென
வாழ்ந்து பாருங்கள் புரியும்
எவ்வளவு கடினமென்று

அனைவரையும் இழிவாய் 
பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக

அதையும் பெண்கள் என்றால்
தனியொரு பெண்ணின்
வாழ்க்கை தனியொரு பெண்ணென
வாழ்ந்து பாருங்கள் புரியும்
எவ்வளவு கடினமென்று

அனைவரையும் இழிவாய் 
பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக

அதையும் பெண்கள் என்றால்