Nojoto: Largest Storytelling Platform

அவள் புருவவில்லில் சிக்கிய விழிகள் தன் பயணத்தில

அவள் 
புருவவில்லில் 
சிக்கிய விழிகள் 
தன் பயணத்தில் அசைவு 
கொள்வதென்பது 
கடினம் தான் 
தாழ் கொள்ளாத 
சிறையாயினும் 
விடுபடுதல் அரிதே 
காதலென்று 
எண்ணிவிட்டாலே.. ! #விழிகள் #புருவம்
அவள் 
புருவவில்லில் 
சிக்கிய விழிகள் 
தன் பயணத்தில் அசைவு 
கொள்வதென்பது 
கடினம் தான் 
தாழ் கொள்ளாத 
சிறையாயினும் 
விடுபடுதல் அரிதே 
காதலென்று 
எண்ணிவிட்டாலே.. ! #விழிகள் #புருவம்

#விழிகள் #புருவம்