பல நாட்கள் முன்னரே நீ கொடுத்த பொட்டலத்தை பிரிக்காமல் வைத்திருந்தேன் உன் புதிய வருடத்திற்கென்றாய் என் பிறந்தநாளா புத்தாண்டா என்று புரியாமல் பதிநான்கு நாள் காத்திருந்து பிரிக்க மனமில்லாமல் உன் அழைப்புக்காக காத்திருக்கிறேன் #இரவுக்கவிதை அனைத்து பயனர்களுக்கும் ஒரு வாரத்திற்கு ப்ரீமியம் கணக்காக YQவில் இருந்து புத்தாண்டு பரிசு அளித்திருக்கிறோம்! ஏற்கனவே இருக்கும் ப்ரீமியம் கணக்கு அப்படியே இருக்கும். #புத்தம்புதியபரிசு என்ற தலைப்பில் அழகான பதிவு எழுதி இந்த ஆண்டின் முதல் பதிவை தொடங்குங்கள்!