உன் இதயத்தில் அன்பிற்குரிய நட்பிற்கு எனக்கு இடமுண்டு என்பதறிந்தும் ஏனோ நீ மற்றவர்களுடன் பேசும் போது உன் நட்பின் ஆழம் என்னிடத்தில் குறையுமோ என நெஞ்சம் பதைபதைக்கிறது.. இதை நீ எப்போது உணர்வாய் என் அன்பான தோழியே! #possessiveness -girls circle