Nojoto: Largest Storytelling Platform

உன் இதயத்தில் அன்பிற்குரிய நட்பிற்கு எனக்கு இடமு

உன் இதயத்தில் அன்பிற்குரிய 
நட்பிற்கு எனக்கு 
இடமுண்டு என்பதறிந்தும் 
ஏனோ நீ மற்றவர்களுடன் 
பேசும் போது உன் நட்பின் 
ஆழம் என்னிடத்தில் 
குறையுமோ என நெஞ்சம் 
பதைபதைக்கிறது.. 
இதை நீ எப்போது 
உணர்வாய் 
என் அன்பான தோழியே! 

 #possessiveness -girls circle
உன் இதயத்தில் அன்பிற்குரிய 
நட்பிற்கு எனக்கு 
இடமுண்டு என்பதறிந்தும் 
ஏனோ நீ மற்றவர்களுடன் 
பேசும் போது உன் நட்பின் 
ஆழம் என்னிடத்தில் 
குறையுமோ என நெஞ்சம் 
பதைபதைக்கிறது.. 
இதை நீ எப்போது 
உணர்வாய் 
என் அன்பான தோழியே! 

 #possessiveness -girls circle