Nojoto: Largest Storytelling Platform

பேசத்தெரிந்த மொழி தாய்மொழியாம் தமிழ் மொழியான ஹிந்த

பேசத்தெரிந்த மொழி
தாய்மொழியாம் தமிழ்
மொழியான ஹிந்தி
எங்கு சென்றாலும் என்னை 
கைகொடுத்து தூக்கிவிடும் 
ஆங்கிலம்.. மேல்நிலை வகுப்பு
படிக்கும்போது நண்பர்களோடு 
உரையாட கற்றுக்கொண்ட மொழி
கன்னடம் .. தெலுங்கு
எழுத தெரிந்த மொழி தமிழ்
ஆங்கிலம்,ஹிந்தி, 
தற்போது உருது மொழியை 
ரிஞ்வானாயென்ற தோழியிடம்
கற்றுக்கொண்டிருக்கிறேன்
கற்றுக்கொள்ள விரும்பும் மொழி
கண்டிப்பாக சீன மொழியும் 
சமஸ்கிருதமும்... 
மலையாளம் நிவேதிதா ஹரியிடம் 
போராடிக் கற்றுக்கொண்டிருக்கிறேன்😂



 காலை வணக்கம்! 
உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) 

#என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
பேசத்தெரிந்த மொழி
தாய்மொழியாம் தமிழ்
மொழியான ஹிந்தி
எங்கு சென்றாலும் என்னை 
கைகொடுத்து தூக்கிவிடும் 
ஆங்கிலம்.. மேல்நிலை வகுப்பு
படிக்கும்போது நண்பர்களோடு 
உரையாட கற்றுக்கொண்ட மொழி
கன்னடம் .. தெலுங்கு
எழுத தெரிந்த மொழி தமிழ்
ஆங்கிலம்,ஹிந்தி, 
தற்போது உருது மொழியை 
ரிஞ்வானாயென்ற தோழியிடம்
கற்றுக்கொண்டிருக்கிறேன்
கற்றுக்கொள்ள விரும்பும் மொழி
கண்டிப்பாக சீன மொழியும் 
சமஸ்கிருதமும்... 
மலையாளம் நிவேதிதா ஹரியிடம் 
போராடிக் கற்றுக்கொண்டிருக்கிறேன்😂



 காலை வணக்கம்! 
உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) 

#என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani