Nojoto: Largest Storytelling Platform

என் குடும்பத்தின் கடைசி வாரிசிவள் கோபமாய் பேசிடுவ

என் குடும்பத்தின் 
கடைசி வாரிசிவள்
கோபமாய் பேசிடுவாள்
செல்லக்கடி கடிப்பாள்
செல்லப் பிராணிகள்
மீது அளவற்ற அன்பு 
கொண்டவள்
எல்லா நாட்களையும்
அவள் சிரிப்பை போல் 
அழகாக்க செய்த
எங்கள் தேவதையிவள்

 #என் தேவதை
#அழகியல்
#yqraji #yqsaiadhu #yqtamil
#yqkanmani #yqlove
என் குடும்பத்தின் 
கடைசி வாரிசிவள்
கோபமாய் பேசிடுவாள்
செல்லக்கடி கடிப்பாள்
செல்லப் பிராணிகள்
மீது அளவற்ற அன்பு 
கொண்டவள்
எல்லா நாட்களையும்
அவள் சிரிப்பை போல் 
அழகாக்க செய்த
எங்கள் தேவதையிவள்

 #என் தேவதை
#அழகியல்
#yqraji #yqsaiadhu #yqtamil
#yqkanmani #yqlove