Nojoto: Largest Storytelling Platform

என் தேடலின் முடிவில் உனை கண்டேன்.. என் அன்பின் ம

என் தேடலின் முடிவில் 
உனை கண்டேன்.. 
என் அன்பின் முழுமை 
நீயென அறிந்தேன்.. 

என் உயிரின் துடிப்பு 
உனக்கென்றே உணர்ந்தேன்..
என்னவளாய் கரமேந்த 
வரமொன்று கேட்டிருந்தேன்
உன் இதயத்திடம்.. 

காதலென்று நீயும் பிடித்து 
கருவிழியில் சொல்லிட 
பிறவியின் இனிமையதை 
அடைந்தேனடி 
என் உயிரானவளே.. ! #காதல் #கற்பனை #என்னவள்
என் தேடலின் முடிவில் 
உனை கண்டேன்.. 
என் அன்பின் முழுமை 
நீயென அறிந்தேன்.. 

என் உயிரின் துடிப்பு 
உனக்கென்றே உணர்ந்தேன்..
என்னவளாய் கரமேந்த 
வரமொன்று கேட்டிருந்தேன்
உன் இதயத்திடம்.. 

காதலென்று நீயும் பிடித்து 
கருவிழியில் சொல்லிட 
பிறவியின் இனிமையதை 
அடைந்தேனடி 
என் உயிரானவளே.. ! #காதல் #கற்பனை #என்னவள்