Nojoto: Largest Storytelling Platform

இது முதலோ தெரிய வில்லை,இது தொடருமா அறிய வில்லை! இர

இது முதலோ தெரிய வில்லை,இது தொடருமா அறிய வில்லை! இருவரும்  கரம் ஒன்றாய் புரிய வில்லை! முற்றிலும் இது என்ன மாயம்! முடிவாய் நீங்கள் முடிவெடுத்து உன் கரம் பிடித்து அவன் நிலவாய் உன்னைஏற்றுக்கொள்ள! காலம் கடந்து காதல் செய்து, காதலில் இருவரும் மூழ்கி,இரவும் நீ பகலும் நீ,என் முதல் முதல் முடிவும் நீ!என் மௌனம் நீ , என் மொழி நீ இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து நித்தம் நித்தம், வேண்டுமே இருவருக்கும் நடுவில் யுத்தம், இறுதியில் கிடைக்க வேண்டும் உனக்குள் அவளும் அவளின் பாத விளிம்பில் நீ! இது ஒரு நாள் நிகழ்வு! 
நெஞ்சில் நீங்காத நிகழ்வு! எத்தனை நாட்கள் கடந்த போதிலும் ! இந்த ஒரு நாள் தேடியும் கிடைக்குமா! இருவரும் தங்களை தேடி வருடம் கடந்து போக! ஒரு மனம் உனக்காக! இது தான் காதலோ முதலில் உணர்கிறாய்!  இருவரும் கணக்கில்லா ஆண்டு காதல் கொண்டு கதைத்திட வேண்டும்! இருவருக்கும் என் திருமண நாள் வாழ்த்துக்கள் #வாழ்த்துக்கள் #அழகியல்