Nojoto: Largest Storytelling Platform

விண்மீன் ஊர்வலத்துடன் நிலவு அசைபோட காத்திருக்கும்

விண்மீன் ஊர்வலத்துடன் நிலவு
அசைபோட காத்திருக்கும் நினைவு
மனங்களுக்கு இனிமையான தளர்வு
கண்களை ஒட்டிக்கொள்ளும் கனவு
மானுடம் வரமாய் வாங்கி வந்த வரவு ! #தினம்வரும்இரவு - #இரவுக்கவிதை 

#collab செய்து பதிவிடுங்கள். 
#ஜீவந்த்

#yqkanmani  #tamilquotes  #yqtamil   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani