Nojoto: Largest Storytelling Platform

வண்ண ஓவியமே ஒரு ஓவியம் தீட்டுகிறதா என்கிறாய் ம

வண்ண ஓவியமே 
ஒரு ஓவியம் 
தீட்டுகிறதா 
என்கிறாய் 
மறந்து போனதேன்
வரைந்ததில் மட்டுமே 
வண்ணங்களாக 
என்னில் உறைந்த 
வண்ணங்கள் 
நீ இருளென 
வெளுக்க செய்ததை 
அறிந்திடாமல்.. ! #வண்ணங்கள் #கிறுக்கல்
வண்ண ஓவியமே 
ஒரு ஓவியம் 
தீட்டுகிறதா 
என்கிறாய் 
மறந்து போனதேன்
வரைந்ததில் மட்டுமே 
வண்ணங்களாக 
என்னில் உறைந்த 
வண்ணங்கள் 
நீ இருளென 
வெளுக்க செய்ததை 
அறிந்திடாமல்.. ! #வண்ணங்கள் #கிறுக்கல்

#வண்ணங்கள் #கிறுக்கல்