Nojoto: Largest Storytelling Platform

*கண்கள் மீட்டும் இசை* உடல் எனும் என் நரம்பறுந்த

*கண்கள் மீட்டும் இசை* 

உடல் எனும் என் நரம்பறுந்த வீணையில்
உயிரெனும் இசையாய் நுழைந்தது தான் 
அவளின் கண்கள்.

©Ravanadhasan
  #vezhamadhi
#ravanadasan
#kavithai
#love
#lovepoem