Find the Best kavithai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove poem in tamil kavithai, mother love kavithai in tamil, love failure kavithai in tamil, kavithai in english about love, bharathiyar kavithai on love,
Sreekrishna
பகலில் பூமியில் மின்னும் நட்சத்திரங்கள் "வண்ணப் பூக்கள்" ©Sreekrishna #hikoo #kavithai
Sreekrishna
வானத்தில் திருவிழா கோலம் "வானவில்" ©Sreekrishna #hikoo #kavithai
BALA CREATOR
அதிக அன்பினால் நமக்கு பிடித்த உறவுகளுடன் நீண்ட காலம் வாழ முடியாது... அதிக புரிதல் தான் நீண்ட காலம் வாழ வைக்கும்... ©Balaji #kavithai
Nagai.S.Bala Murali
கோப்பையிலே உயிர் குடியிருப்பு.. சிலருக்கு தேநீர் கோப்பை.. சிலருக்கு மது கோப்பை.. ©Nagai.S.Bala Murali #chai #Kavithai
Sri Rakesh
"நீ வெண்ணிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ " ©Sri Rakesh #Likho #kavithai #kavingyan
Ajaysai
ஒருவனை முதலாளியாக உயர்த்துவதே தொழிலாளிதான் தொழிலாளர்கள் இல்லையென்றால் இங்கு முதலாளிகளே இல்லை #mayday #tamil #quote #kavithai 🌟😊. ஒருவனை முதலாளியாக உயர்த்துவதே தொழிலாளிதான் தொழிலாளர்கள் இல்லையென்றால் இங்கு முதலாளிகளே இல்லை🌟😊
Ajaysai
"உள்ளத்தின் உள்ளம்" பெண்ணே! எதிர்பார்த்தது நடைபெறாமல் போகலாம்... எண்ணங்கள் சரியானதாக இருந்தால் பெண்ணே! எதுவும் நடைபெறலாம்... காலங்கள் பல கடந்தாலும் பெண்ணே! மனதில் உள்ள காதல் என்றும் கடக்காமல் நிலைத்து நிற்கின்றன பெண்ணே!... உள்ளத்தால் அறியமுடியாதது பெண்ணே! உன் உணர்வால் என் உள்ளத்தை நான் அறிந்தேன் பெண்ணே!... என்றும் நினைவில் இருக்கும் பெண்ணே! உனது உள்ளத்தை எனது உணர்வால் கட்டியமைக்கும் பெண்ணே! இந்த விண்ணும் மண்ணும் உன் சொல்லிற்கு காத்திருக்கும் பெண்ணே! எனக்காக காத்திருக்கும் பெண்ணே! எனது உணர்வை உனது உள்ளதால் அறியும் பெண்ணே! காத்திரு! காத்திரு! காத்திரு! உள்ளத்தின் உள்ளம் விடியலின் திசையில் நோக்கி பயணிக்கும் வரை... இப்படிக்கு, உங்கள் நான் அஜய்சாய்🎖. #tamil #tamilpoem #yqkanmani #ajaysaiquotes #tamilkavithai #vazhkai #kadhal #kavithai ... :-) ❤❤❤😊👍
#tamil #tamilpoem #yqkanmani #ajaysaiquotes #tamilkavithai #vazhkai #kadhal #kavithai ... :-) ❤❤❤😊👍
read moreBharath B
என் உணர்வில் கலந்தவள், என் உயிராய் இருப்பவள், எமக்குள் இருக்கும் காதலை எமக்கே அறிமுகம் செய்தவள்,நீதானே யாரோ போல வந்தாய் இன்று யாவுமாக இருக்கிறாய், என் காதல் கண்மணியே.. கவி எண் 149 #yqkanmani #love #lovequotes #kavithai #தமிழ்கவிதைகள் #காதல் #dailychallenge #bharathmc
கவி எண் 149 #yqkanmani love #lovequotes #kavithai #தமிழ்கவிதைகள் #காதல் #Dailychallenge #bharathmc
read moreBharath B
என் வாழ்க்கை பக்கங்களை திருப்பினால், என்னை மறந்த தருணங்கள் யாவும்; உன் பார்வை என் மீது விழுந்த நிமிடங்களாகவே இருக்கும். #love #lovequotes #tamil #tamilquotes #poetry #yqkanmani #kavithai
love #lovequotes #tamil #tamilquotes poetry #yqkanmani #kavithai
read more