Nojoto: Largest Storytelling Platform

இந்த yq வில் என்னை அதிகமாய் சிரிக்க வைத்த நண்பர்.

இந்த yq வில்
என்னை அதிகமாய்
சிரிக்க வைத்த 
நண்பர்....
கவலை  கொள்ளும்
நேரமெல்லாம்
அவரின் பதிவுகளில்
என்னை மறக்க 
செய்தவர்....
உடன் பிறந்தவர்கள்
கூட  ஓரமாய்  இருக்க
என்னை தன்
பின்னூட்டங்களில் நகைக்க  வைத்தவர்...
என்னை மறந்தும்
 நான் சிரித்த
நாட்களெல்லாம்
இவரின் பதிவுகளையே
சேரும்....
அடுத்தவர்களின் நலனில்
பெரிதும் பங்கு இவருக்கு...
அன்பும் அக்கறையும்
கொண்ட நல்உள்ளத்துக்கு நன்றிகள் பல...☺️☺️☺️
என்றும் இதே  பாசத்துடன்.....

— % & Dedicating a #testimonial to Thiru Gnanam
இந்த yq வில்
என்னை அதிகமாய்
சிரிக்க வைத்த 
நண்பர்....
கவலை  கொள்ளும்
நேரமெல்லாம்
அவரின் பதிவுகளில்
என்னை மறக்க 
செய்தவர்....
உடன் பிறந்தவர்கள்
கூட  ஓரமாய்  இருக்க
என்னை தன்
பின்னூட்டங்களில் நகைக்க  வைத்தவர்...
என்னை மறந்தும்
 நான் சிரித்த
நாட்களெல்லாம்
இவரின் பதிவுகளையே
சேரும்....
அடுத்தவர்களின் நலனில்
பெரிதும் பங்கு இவருக்கு...
அன்பும் அக்கறையும்
கொண்ட நல்உள்ளத்துக்கு நன்றிகள் பல...☺️☺️☺️
என்றும் இதே  பாசத்துடன்.....

— % & Dedicating a #testimonial to Thiru Gnanam
deepadeepa1577

Deepa Deepa

New Creator

Dedicating a #testimonial to Thiru Gnanam