Nojoto: Largest Storytelling Platform

நான் மரித்தபின் உபயோகமாகிடும் என் உடலுறுப்புகள் அன

நான் மரித்தபின்
உபயோகமாகிடும்
என் உடலுறுப்புகள்
அனைத்தையும்
எடுத்துக் கொள்ளுங்கள்
அவளுக்கான
இதயத்தைத் தவிர, 
நான் கொஞ்சகாலம்
வாழ்ந்து கொள்கிறேன்.

 #yqkanmani #tamil #philosophy
நான் மரித்தபின்
உபயோகமாகிடும்
என் உடலுறுப்புகள்
அனைத்தையும்
எடுத்துக் கொள்ளுங்கள்
அவளுக்கான
இதயத்தைத் தவிர, 
நான் கொஞ்சகாலம்
வாழ்ந்து கொள்கிறேன்.

 #yqkanmani #tamil #philosophy