இப்போதெல்லாம் பூக்களை பார்க்கும் நினைவுக்கு வருபவள் என்வீட்டு விஜலட்சுமி அவள் ஒருநாளும் பூச்சூட தவறியதில்லை ஒற்றை மல்லியானாலும் விழக்கூடாது என்பதற்காக கொண்டை ஊசியால் வைத்துக் கொள்வாள் அன்றோ தலைநிறையா பூச்சூடியும் அவள் முகத்தில் மலர்ச்சியில்லை அழுதுகொண்டே இருந்தாள் அப்பாவை இழந்த சோகத்திலும் இனி பூச்சூடா சுடர்கொடியாய் இருக்கபோவதை எண்ணி #பூக்கள்நினைவு #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamilquotes #yqtamil