குளித்து விட்டு துவட்டாத மேனி போல நீர் குமிழிகள் தாங்கி நிற்கும். காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #yqkanmani #collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani