எதாவது ஒன்ன படிச்சதும் அத ஆராயாம, அத முலுசா உள்வாங்காம, உடனே அத பத்து பேருக்கு சொல்லனும்னு தோனுது பாருங்க, அதுக்கு பதில் போட்டே ஆக வேண்டும்னு தோனுது பாருங்க, அதுதான் குழந்தைத்தனம்! Immaturity #immaturity #முதிர்ச்சி #குழந்தை #குழந்தைத்தனம்என்பது