என் நெஞ்சோடு வீச நெடுந்தூரம் நான் பயணம் கொள்ள! ஈர காற்றும், இதழோடு சாரல் வீசிட! மனதின் காயம் யாவும் காற்றோடு கலந்து சாரலில் கரைந்து போகுதே! நீல வானம் நடுவே நான் கொண்ட சோகம் யாவும் மறைந்து போகும் மாயம்!இயற்கையின் அரவணைப்பு இதுவோ #தூரத்துமழையின்காற்று - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #மழைக்காலகவிதைகள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani