Nojoto: Largest Storytelling Platform

கோலம் போட மறந்த அவள் புள்ளி வைக்க மறந்ததில்லை அதிக

கோலம் போட மறந்த அவள்
புள்ளி வைக்க மறந்ததில்லை
அதிகாலை முற்றத்தை மறந்த 
அவள்..
அந்திசாயும் மாலையையும்
மறந்ததில்லை..
எறும்புகளுக்கு உணவளிக்க
மறந்த அவள்..
பறக்கும் பட்சிகளை மறந்ததில்லை
அரிசி மாவு கோலத்தை தான்
மறந்தால் ..அதற்காக
அன்னமிடுவதை மறக்கவில்லை..

#மொட்டை மாடி உபசரிப்பு

 #sorce trichy
#மொட்டைமாடி உபசரிப்பு
#பட்சிகள்
#அன்னமிடல்
#அவள்
#divnagajo
கோலம் போட மறந்த அவள்
புள்ளி வைக்க மறந்ததில்லை
அதிகாலை முற்றத்தை மறந்த 
அவள்..
அந்திசாயும் மாலையையும்
மறந்ததில்லை..
எறும்புகளுக்கு உணவளிக்க
மறந்த அவள்..
பறக்கும் பட்சிகளை மறந்ததில்லை
அரிசி மாவு கோலத்தை தான்
மறந்தால் ..அதற்காக
அன்னமிடுவதை மறக்கவில்லை..

#மொட்டை மாடி உபசரிப்பு

 #sorce trichy
#மொட்டைமாடி உபசரிப்பு
#பட்சிகள்
#அன்னமிடல்
#அவள்
#divnagajo
nagalakshmi6148

joto

New Creator