Nojoto: Largest Storytelling Platform

காதல் தேவை கருணை உள்ள மனது அனைத்தையும் காதல் செய்

காதல் தேவை

கருணை உள்ள மனது அனைத்தையும் காதல் செய்யும், காதல் கொண்ட இதயம் அனைத்தையும் மதிக்க கற்று கொடுக்கும், மதிக்க தெரிந்த மனது நிச்சயம் அன்பு செலுத்தும், அன்பு செலுத்தும் வாழ்க்கை நிச்சயம், விட்டுக்கொடுத்து செல்லும்...   இதில்.....

காதல் தேவை இரு இதயத்துக்கு....

©Jayashree v
  love needs
yschannelmusic7741

Jayashree v

New Creator

love needs #எண்ணங்கள்

117 Views