என்னவன் கூற்றுக்கு அவ்வாறே ஒத்திசைக்கிறேன் சற்றும் மாற்றமில்லாமல் நிழல் ஸ்வரங்களாய். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நிழலின்_ஸ்வரங்கள் எனும் தலைப்பில் உங்கள் வரிகளை நண்பர்களுடன் சேர்ந்து பதிவிடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்