Nojoto: Largest Storytelling Platform

Best yqsiragugal Shayari, Status, Quotes, Stories

Find the Best yqsiragugal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 15 Followers
  • 790 Stories

Lavanya Selvaraj

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
ஆடை அணிகலன்கள்
ஆயிரம் இருந்துமென்ன
ஆசை வாழ்க்கை இல்லையெனும்
ஆறா காயம் - என்
ஆழ்மனதுள்...... வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more

மழை 
பொழிந்திடும் 
பொழுது
மயிலிறகாய் 
வாழ்த்திடுதே 
மனது
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #ஒரு_விரல்_புரட்சி எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
உன் சக்ராயுதம் 
உன் ஓட்டு
தீமையை விரட்டு

 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#ஒரு_விரல்_புரட்சி எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #கவிதை_என்றால் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
தனக்கான ஒன்றை
பற்பல வண்ணங்களில்
சிந்தையில் எண்ணி
மகிழ்வது

 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#கவிதை_என்றால் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நீராய்_உரசிடும்_காதல்_போல எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
அசைந்தாடும் உன் பிம்பம்
தீர்க்க வந்த தாகம் நீயே
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#நீராய்_உரசிடும்_காதல்_போல எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
வேப்பமரத்திற்கு
மஞ்சள், குங்குமம், புடவை
கீழே படுத்திருந்தாள்
கந்தல் உடையில்
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள்

#Yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #பணிவின்_சின்னமே எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
இந்த மலையும்
மனம் குமுறிவிட்டால்
பாதத்தில் அடித்த அடி
பந்தாடிவிடும்
அனைவரையும்
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#பணிவின்_சின்னமே எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #சுகமான_ஜன்னலோர_பயணம் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
என் தூக்கத்தை
இடித்து தள்ளியது
ஜன்னல் கம்பி
விழித்துக் கொண்டது
என் மனம்

 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#சுகமான_ஜன்னலோர_பயணம் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
பட்டாசு ஆலை
பிணங்களின் கழிவறை
சிவகாசி விபத்து
சாத்தானின் சமயலறை
பேராசை பேயின்
ஏழைகள் கல்லறை
மினுமினுக்கும் ரசாயனம்
சர்பத்தின் விஷம்
வருடா வருடம் வேண்டாம்
இந்த பயங்கரம்
நரகாசுரன் வாழட்டும்
தீபாவளியை தீட்டு
கொளுத்துவோம் இம்முறை வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள்

#Yqsiragugal
#கவி_சிறகுகள்

Muralidharan P

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #சில_திறக்கப்படாத_கதவுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்

read more
என்று கடந்து 
சென்றார்கள் பலர்
தட்டிப் பார்த்து
காத்திருக்கும் சிலர்

 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#சில_திறக்கப்படாத_கதவுகள் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்
loader
Home
Explore
Events
Notification
Profile