Nojoto: Largest Storytelling Platform

துக்கம் எனை மென்று முழுதாய் திண்றுவிட்டால் கூட பர

துக்கம் 
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை
 
மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

 #yqraji #yqraju #yqsaiadhu
துக்கம் 
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை
 
மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

 #yqraji #yqraju #yqsaiadhu