மார்கழி மங்கை அவள் தன் பனித்திரை விலக்கிட வானம் வெளுத்து தெளிந்திட உறைந்த தன் கதிர்களை அழியா ஆதவன் உதித்திட வழிகள் யாவும் பிறந்திட வளங்கள் எல்லாம் செழித்திட உளமாற உழவன் நன்றி ஏற்க தை மகள் அவள் பிறந்தாள் . 🙏இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🙏 #yqkanmani #yqகண்மணி #ஜீவந் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர்திருநாள் #தமிழ்கவிதை #பொங்கல்_வாழ்த்து