Nojoto: Largest Storytelling Platform

ஆம் அவளின் காதல் கடினம் தான் புரிந்து கொள்ள! நித்த

ஆம் அவளின் காதல் கடினம் தான் புரிந்து கொள்ள! நித்தம் அவளினை நான் புரிந்து கொள்ள நினைக்க அவளினுள் மூழ்கி போகிறேன்! இது தான் காதலோ இல்லை எது காதல் தேடவே தேடியே நேரம் தீர்கின்றதே..
காதல் அது அழகிய மாயை உணர முடியும் 
அவளின் ஸ்பரிசம் தீண்ட தவம் இருக்கும் ஒரு முறை அவள் குரல் கேட்ட மனம் ஏங்கும்..
இது தான் காதலோ! 
யார் அறிவார் காதல் யாதென!
அனைத்தும் கலந்து யாவும் துறந்து 
அவளின் நான் என்னின் அவள் என இருக்கும் பொழுதில் மனம் கொள்ளுமே அது காதலா!
இங்கே பெண்ணின் காதல் பரவி இருக்க 
அறிய தெறியா மூடன் சுற்றுவது இயல்பு அல்லவா 😍😍😍
காதல் செய் யாதென அறியாமல் காதல் செய்.. #ஏனோ #எதற்கோ #அறியாமல்  #புரியாமல்

#ஏனோ #எதற்கோ #அறியாமல் #புரியாமல்