உனை அதீதம் பிடித்து போனதால் உன் சிறு தூரமும் பெரும் பிரிவென கடிந்து உனை கண்டதும் விழியணைத்து இதழ் பறித்து அன்பின் தித்திப்பில் உன்னில் துடி(தி)த்து அரவணைப்பை ஆட்கொள்கிறது என் காதல் இதயம்...! #காதல் #தமிழ் #கற்பனை #இதழ் #படக்கவி #yqkanmani #yqtamilquote