Nojoto: Largest Storytelling Platform

அவளின் ஆயிரம் செயல்களை நான் ரசிக்க மறந்து இருக்கலா

அவளின் ஆயிரம்
செயல்களை
நான்
ரசிக்க மறந்து
இருக்கலாம்
ஆனால்
அவளிடம்
ரசித்த செயல்களில்
ஒன்றை கூட
நான் மறக்க
நினைத்த தில்லை

 #tamilkavithaikal 
#tamillovequotes
அவளின் ஆயிரம்
செயல்களை
நான்
ரசிக்க மறந்து
இருக்கலாம்
ஆனால்
அவளிடம்
ரசித்த செயல்களில்
ஒன்றை கூட
நான் மறக்க
நினைத்த தில்லை

 #tamilkavithaikal 
#tamillovequotes