Nojoto: Largest Storytelling Platform

Best tamilkavithaikal Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilkavithaikal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 13 Stories

M M

Anisha

அவளின் ஆயிரம்
செயல்களை
நான்
ரசிக்க மறந்து
இருக்கலாம்
ஆனால்
அவளிடம்
ரசித்த செயல்களில்
ஒன்றை கூட
நான் மறக்க
நினைத்த தில்லை

 #tamilkavithaikal 
#tamillovequotes

Anisha

தேய்ந்த
பின் தான்
நிலா கூட
வளர்கிறது

உனக்கென்ன
அவசரம்
ஒற்றை தோல்விக்கே
ஒப்பாரி வைக்கிற

தோல்வி ஒன்று
உண்டு எனில்
வெற்றி என்ற ஒன்றும்
நிச்சயம் உண்டு  #tamilmotivaionalquotes 
#tamilmotivation 
#tamilmotivationalquotes 
#tamilkavithaikal 
#tamilquotes

Anisha

வரையறை இல்லா
வானமாய்
என் கனவுகள்
அதில்
வானவிலாய் 
நீ மட்டும்  #tamillovequotes 
#tamilquotespage 
#tamillovepoem 
#tamillovepoetry 
#tamilkavithaikal

Arun Malarselvan

Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #yqtamil #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
கட்டின மனைவியே தெய்வம்,
இல்லையெனில் கட்டுகளோடு ஆஸ்பத்திரியில் கிடக்க நேரிடலாம்!!😁😁  Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂
Picture courtesy: Google source


#yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #yqtamil #tamilkavithaikal #காதலியம் #காதலியல்  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

Rajeshwari Thendapani

Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani#மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #yqrajishalu #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்yqraji

read more
வரமொன்று
கேட்பேன் 
நங்கையே
நீயே என் 
வழிதுணையாகவும்
வாழ்க்கை
துணையாகவும்
வந்திட  Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂
Picture courtesy: Google source


#yqkanmani#மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #yqrajishalu  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்#yqraji

gurumoorthy chandrasekar

Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
உன்னை கும்பிட்டேன்
காணிக்கையை
உன் தங்கச்சிகிட்ட
கொடுத்துடுறேன்  Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂
Picture courtesy: Google source


#yqkanmani #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம்  #tamilkavithaikal #காதலியம் #காதலியல்  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

gurumoorthy chandrasekar

Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
உலை எனும்
கொலை வேண்டாம்
நானே சமைக்கிறேன்
பகலுக்கு மட்டும்

இரவில் நீயே 
விருந்தாகும்
வரம் தருவாய்  Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂
Picture courtesy: Google source


#yqkanmani #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம்  #tamilkavithaikal #காதலியம் #காதலியல்  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

koottathil_oruththi zahu

நல்லது, கெட்டது 
சரி,தவறு
இன்பம், துன்பம் 
என
ஒவ்வொன்றாக 
கற்றுத்தருவேன்
உன்னையும்
உன் உள்ளத்தையும்
உறுதிபடுத்திட..

இப்படிக்கு,
உன்
வாழ்க்கைப்பாடம்
@koottathil_oruththi #tamil#Tamilkavithai #lifequotes#tamilkavithaikal#tamillifequotes#lifequotes

koottathil_oruththi zahu

உலகமே மறுத்தாலும்
 உன்னை விட
உன்னை 
அதிகம் நம்பும்
உன் வாழ்வின்
ஒட்டுமொத்த 
நம்பிக்கை 
"அம்மா"
©koottathil_oruththi 
_zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes
loader
Home
Explore
Events
Notification
Profile