உன் அமைதியின் மௌனமாக உன் புன்னகையில் ஒலியாக உன் கோபத்தின் அமைதியாக உன் கஷ்டங்களின் நிம்மதியாக உன்னவனாக உன்னுடன் என்றும் இருப்பேனடி இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #நான்எப்போதும்_உன்னுடன் #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்