Nojoto: Largest Storytelling Platform

கவலை என்றால் என்னவென்று அறியாத மழலையாக மாறி வி

கவலை என்றால் 
என்னவென்று 
அறியாத 
மழலையாக 
மாறி விட வேண்டும்.. 

'நடுவுல என்ன தென்னைமரமா.. 😜
அந்த இரட்டை ஜடை வாலு.. 😂
'ஏய் சுட்டி குடுமி'
என்று அழைத்து 
சிரிப்பூட்டி மகிழ்ந்த 
அந்த தருணங்களை 
மீண்டும் அழைத்திருக்க... 
ஓர் ஆசை என்னுள்.. 💗 #மழலை #நினைவுகள் #மீண்டும் #1850
கவலை என்றால் 
என்னவென்று 
அறியாத 
மழலையாக 
மாறி விட வேண்டும்.. 

'நடுவுல என்ன தென்னைமரமா.. 😜
அந்த இரட்டை ஜடை வாலு.. 😂
'ஏய் சுட்டி குடுமி'
என்று அழைத்து 
சிரிப்பூட்டி மகிழ்ந்த 
அந்த தருணங்களை 
மீண்டும் அழைத்திருக்க... 
ஓர் ஆசை என்னுள்.. 💗 #மழலை #நினைவுகள் #மீண்டும் #1850