Nojoto: Largest Storytelling Platform

மனிதனே மனிதனை கொல்லும் அவலம் மனிதனாய் பிறந்த ஒவ்வொ

மனிதனே மனிதனை கொல்லும் அவலம்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவர்க்கும்
இதயம் வலிக்கிறது
கேட்பாறற்று கிடக்கிறது என் இனம்
நீ படைத்த இப்பூவுலகை போர் உலகாய் மாற்றி விட்டாய்
இப்புவிதனில் அமைதி நிலவ வாய்புண்டா இறைவா?
இல்லையெனில் மனித இனத்தை நீயே ஆழித்துவிடு
இனியொரு நிகழ்வு வேண்டாம் இதுபோல்

 Pray for srilanka