Nojoto: Largest Storytelling Platform

நதிகளுக்கும் பெண்களின் பெயரை வைத்ததாலோ என்னவோ அதனை

நதிகளுக்கும் பெண்களின் பெயரை வைத்ததாலோ என்னவோ அதனையும் மாசு படுத்துகின்றனர்..
அதேபோல் என்னதான் நதிகளும்,ஆறுகளும் பல மைல் தூரத்தில் படர்ந்து விரிந்து ஓடினாலும்,கடைசியில் ஆண் என்னும் சமுத்திரத்தில் தான் கலக்கின்றது... Give equal rights to women's...