Nojoto: Largest Storytelling Platform

மறுபடியும் அழைக்கிறார் இஸ்டமில்லை என சொன்ன பின்பும

மறுபடியும் அழைக்கிறார்
இஸ்டமில்லை என சொன்ன பின்பும்
மறுபடியும் அழைக்கிறார்
வேண்டாம் என உரக்க உரைத்த பின்பும்
மறுபடியும் அழைக்கிறார்
தேவையேயில்லை என சூளுரைத்த பின்பும் 
ஆனாலும் விடவில்லை 
மறுபடியும் அழைக்கிறார்
சார் லோன் வேணுமா ??
ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா முடியல 🙄




நம்மள கடன்கார ஆக்கரதுல அப்படி என்ன சந்தோசமோ ?!😉 Tuesday Tamash 😉



#napowrimotamil - Day 9

இன்றைய தலைப்பு / சொல் - மறுபடியும்
மறுபடியும் அழைக்கிறார்
இஸ்டமில்லை என சொன்ன பின்பும்
மறுபடியும் அழைக்கிறார்
வேண்டாம் என உரக்க உரைத்த பின்பும்
மறுபடியும் அழைக்கிறார்
தேவையேயில்லை என சூளுரைத்த பின்பும் 
ஆனாலும் விடவில்லை 
மறுபடியும் அழைக்கிறார்
சார் லோன் வேணுமா ??
ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா முடியல 🙄




நம்மள கடன்கார ஆக்கரதுல அப்படி என்ன சந்தோசமோ ?!😉 Tuesday Tamash 😉



#napowrimotamil - Day 9

இன்றைய தலைப்பு / சொல் - மறுபடியும்