அன்பாள் திமிரானவள் அழகான கவிபடைக்கும் என் அழகானவள் இவளது கவிதை பரிணாமம் சொல்லிடும் இவளது அகலப் பார்வையை.. இவள் பேசாத வார்த்தையை இவள் அழகான கவியுரைத்திடும் ஆழமாகவும் அழகாகவும்😘 #விருப்பமானதலைப்பு #challenge #உங்கள்பார்வையில்நான் #yqnithu #yqnithyaa #yqkanmani#yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with YQ Nithu