துணைக்கு யாரும் வேண்டாமென்று தூரப் போயமர்ந்து எனக்காய் யாருமில்லை என்று வருந்தும் நேரமதில் எனக்கு துணையாய் இருப்பதாய் உணர்த்திச் செல்கிறது அடர்வனத்தில் அகவும் அழகு மயில் #yqraji #yqkanmani #yqraju #yqsaiadhu #yqtamil #என்_இனிய_தனிமையே