ஆயிரம் உறவுகள் சூழ அரசியாக வலம் வந்தாலும் அமைதியாக உன் நிழல் தரும் சுகம் எதிலும் நிறைவதில்லை... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை காதல் கவிதைகளை அழகான இந்த ஜோடிக்கு. #கவிதை_பலகை #காதல்_மணம் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை