Nojoto: Largest Storytelling Platform

குருவியும் கொக்கரிக்கும் புல்லும் போர் தொடுக்கும்

குருவியும் கொக்கரிக்கும்
புல்லும் போர் தொடுக்கும்
தாயும் பேயாவாள்
தந்தையும் அரக்கன் ஆவர்
உறவுகளும் உயிர் எடுப்பார்
உடன் பிறந்தவர்களும்
பகை ஆவார்...
காதலித்து பார்
கஷ்டங்கள் இல்லாமலே
கண்ணீர் வடிப்பாய்
காயங்கள் இல்லாமலே
ரத்தம் சிந்துவாய்
காதலித்து பார்  #இக்கால_புலவர்கள்
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்


#காதலித்து1_பார் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியைத் தொடர்ந்து....
குருவியும் கொக்கரிக்கும்
புல்லும் போர் தொடுக்கும்
தாயும் பேயாவாள்
தந்தையும் அரக்கன் ஆவர்
உறவுகளும் உயிர் எடுப்பார்
உடன் பிறந்தவர்களும்
பகை ஆவார்...
காதலித்து பார்
கஷ்டங்கள் இல்லாமலே
கண்ணீர் வடிப்பாய்
காயங்கள் இல்லாமலே
ரத்தம் சிந்துவாய்
காதலித்து பார்  #இக்கால_புலவர்கள்
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்


#காதலித்து1_பார் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியைத் தொடர்ந்து....
kalaiashok5416

Kalai Ashok

New Creator