கொட்டும் மழை கொட்டட்டும் நாம் குளிர் காயலாம் இங்கே சுவாசத்தை உள்வாங்கி கொண்டு முத்தத்தில் சிறிது நேரம்........ #தீபா தீபா கவிதைகள் #முத்தம் #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022