விவசாயத்தை ஆதரித்து பன்னாட்டு வர்த்தகத்தை தடை செய்து... நெசவு தொழிலுக்கு ஊக்கம் கொடுத்திருப்பார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.