பிறர்க்கென வந்தால் இரங்கவும்.... வசைக்கவும்... குற்றமெனவும்... நமக்கென்ன என்று ஒதுங்கவும்.... செய்தால் என்ன.... என்று சொல்லும் இதயம் தான் தமக்கென வந்தால் இல்லாத கட்டுபாடுகளையும் சொல்லி வரவழைக்கும்... நிலையும் விலகி விளக்கும்... நியாயமா என்றும் கேட்கும்.....!— % & #2511_ #கிறுக்கல் #சா_வி