Nojoto: Largest Storytelling Platform

பிறர்க்கென வந்தால் இரங்கவும்.... வசைக்கவும்... குற

பிறர்க்கென வந்தால்
இரங்கவும்....
வசைக்கவும்...
குற்றமெனவும்...
நமக்கென்ன என்று ஒதுங்கவும்....
செய்தால் என்ன....
என்று சொல்லும் 
இதயம் தான்
தமக்கென வந்தால்
இல்லாத கட்டுபாடுகளையும்
சொல்லி 
வரவழைக்கும்...
நிலையும் விலகி விளக்கும்...
நியாயமா என்றும் கேட்கும்.....!— % & #2511_ #கிறுக்கல் #சா_வி
பிறர்க்கென வந்தால்
இரங்கவும்....
வசைக்கவும்...
குற்றமெனவும்...
நமக்கென்ன என்று ஒதுங்கவும்....
செய்தால் என்ன....
என்று சொல்லும் 
இதயம் தான்
தமக்கென வந்தால்
இல்லாத கட்டுபாடுகளையும்
சொல்லி 
வரவழைக்கும்...
நிலையும் விலகி விளக்கும்...
நியாயமா என்றும் கேட்கும்.....!— % & #2511_ #கிறுக்கல் #சா_வி